கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறை
நான்கு பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் காண்போருக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-நிருபர் குழு.