கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சுப்பையா கவுண்டன் புதூர் சுங்கத்தில் நேற்று கோழிக் கடை ஏலம் நடைபெற்றது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் m.மோகன்ராஜ் அவர்களின் தலைமையிலும் நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையினை கூறி ஏலத்தினை ஊராட்சி மன்ற செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார் சலசலப்புடன் தொடங்கிய ஏலம் பல போட்டியாளர்களுக்கு மத்தியில் 247000, 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது கடந்த 3 ஆண்டுகளாக அதிகபட்சமாக 86 ஆயிரம்ரூபாய்க்கு எடுக்கப்பட்டு வந்த ஏலம் சுப்பையா கவுண்டன்புதூர் சுங்கம் ஊராட்சி வரலாற்றில் இதுவே அதிகப்படியான தொகைக்கு எடுக்கப்பட்ட கோழிக் கடை ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.