பதக்கங்களை குவிக்கும் கோவை வீரர் ACS சுலைமான்..!!
கோவை மாவட்டம் போத்தனூர்
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரியும் வீரர்.
யார் இந்த சுலைமான்?
கோவை போத்தனூர் பகுதியில் வசிக்கும் சுலைமான்
இவர் ஏ.சி.எஸ் சுலைமான் என்று பிரபலமானவர்.
இவர் செட்டிப்பாலைபம் ரோட்டில் ACS பாஸ்ட் ஃபுட் என்று உணவகம் நடத்திவந்தார், இப்பொழது ரியல்எஸ்டேட் தொழில் நடத்திவரும் இவர் சிறுவயதில் இருந்தே விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்.
பள்ளியில் படிக்கும் காலத்திலும் அதன் பிரகும் ஓட்டப்பந்தயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சாதாரனமாக பரிசுகளை தட்டி செல்வது வழக்கம் கொண்டவர். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் கலந்துகொள்ளும் இவர் பதக்கங்களை வெல்வது சாதாரண விசயம் என்று கூறுகிறார்.
ஏப்ரல் 7,8 2022 அன்று மதுரையில் நடந்த 400மீட்டர் போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்
அடுத்து தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற இருக்கும் ரிலே போட்டிகளில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். இவர் மேலும் மேலும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்தும் போத்தனூர் பகுதி மக்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா, செய்யது காதர்.