தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் அரசின் சார்பில் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையினை விளக்கியும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திமுகவின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் ஷியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டனர். இப் பொது கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் k. வரதராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் தலைமை கழக பேச்சாளர் வேலூர் ரமேஷ் சிறப்புரையாற்றினார் இதில். திமுக நகர ஒன்றிய, மாவட்ட,நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.