கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் KKG கலையரங்கத்தில் தமிழ் இசைச் சங்கம் சார்பாக கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்கு காரணம் காதல் பாடல்களா? சமுதாயப் பாடல்களா? என்ற தலைப்பில் பாட்டரங்கம் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் இசைச் சங்கம் செயலாளர் ஜி டி கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் இசைச் சங்கத்தின் பொருளாளர் V. பாலாஜி, இணை செயலாளர் K A முத்துமாறன்
மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.