நாடு முழுவதும் கட்டுமான பொருட்கள் உற்பத்தியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் பொறியாளர்கள் திணறி வருகின்றனர்.
கட்டிடத்தின் உரிமையாளர் எந்த சூழ்நிலையிலும் சிரமம் ஏற்பட வேண்டாம் என்று அனைத்து சுமையும் ஏற்றுக்கொள்ளும் கட்டிட பொறியாளர்கள் கட்டிடத்தை பேசியபடி முடித்துக் கொடுத்து வருகின்றனர்.
இத்தகைய கட்டிட பொறியாளர்கள் தங்களுக்குள் கூட்டு முயற்சியாக சங்கங்களை நடத்தி வருகின்றனர்.
இச்சங்கத்தின் தேர்தல் முடிந்து தலைவர்கள் துணைத் தலைவர்கள் செயலாளர்கள் பொறியாளர்கள் என தேர்ந்தெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு கண்ணியமான முறையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் விழா இன்று திருப்பூரில் வெகுவிமர்சையாக வித்திய கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து கட்டுமான பொறியாளர்கள் பில்டர்ஸ் காண்ட்ராக்டர் ரெடி மிக்ஸ் காங்கிரட் உரிமையாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.