மண குமுறல்களை கொட்டித் தீர்க்கும் சமூக ஆர்வலர்கள்:
கோவை மக்களுக்கு காலை மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்காகவும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் அமைக்கப்பட்ட Smart city திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளக்கரைகல் இன்று அநாச்சாரங்கள் அசிங்கங்களின் பிறப்பிடமாக மாறிவருகிறது..!
பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அசிங்கமான அநாச்சாரங்களின் உச்சத்தில் G.M நகர்குளக்கரை மற்றும் உக்கடம் குளப்பகுதிகள் செல்வபுரம் குளப்பகுதிகளில் காதல் ஜோடிகள்
முதல் ஒரு சில கள்ளக்காதல் ஜோடிகள் வரை பகல் நேரங்களிலும் மாலை நேரங்களிலும் செய்யும் கச…. முசா….. சேட்டைகளால் பொதுமக்கள்,வயது முதிர்ந்தோர்,மற்றும் குடும்பங்கள் வருவதற்கே அச்சப்படும் நிலை…!
காவல்துறையும்,மாநகராட்சி நிர்வாகங்களும் கவனம் செலுத்த வேண்டும்..!
பொது இடங்களில் நடைபெறும் அநாச்சாரங்களை சட்டப்படி தடுத்து நடவடிக்கை தேவை என்பதே பொதுமக்களின் கருத்தாகவும்சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜாபர் தொண்டாமுத்தூர்.