ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅதின் கூட்டம் கோவை மாவட்ட தலைமையகத்தில் இன்று நடைபெற்றது,இக்கூட்டத்தில் உத்திர பிரதேசம் கியான்வாபி பள்ளிவாசலில் நீர் தடாகத்தில் இருந்தது ஃபவுன்டைன் தான், சங்கபரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கி வரயிருக்கும் பாராளுமன்ற தேர்தலிலுக்காக நடத்தப்படும் நாடகங்கள் தான் இவை அனைத்தும் என்று ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் பேட்டி அளித்தார்,
கோவை மாவட்ட செயலாளர் காஜா உசைன் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் மாநில தலைவர் அப்துல் ரஜாக் துனை பொதுச்செயலாலர் ஃபகீர் முஹம்மது அல்தாஃபி,மாநில செயலாளர் ஆவடி உமர் கலந்துகொண்டார்கள், மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-செய்யத் காதர் குறிச்சி.