இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ளான் நோன்புபெருநாள் தொழுகை செல்வபுரம் மதரஸத்துல் இஃக்லாஸ் & ரஹீம் நிர்வாகத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக
ஏற்பாடு செய்திருந்தனர்.
மஸ்ஜிதுல் இஃக்லாஸ் பள்ளி எதிர்புறம் உள்ள மைதானத்தில் தொழுகைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
இந்த சிறப்பு தொழுகையில் அதிகமான ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு சந்தோஷங்களை பகிர்ந்துகொண்டனர் !!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.