தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, 10 மாவட்டங்களில் ஏற்கனவே மழை பெய்துவரும் நிலையில்,
இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது, மண்டல வானிலை மையம்.
-கலையரசன், மகுடஞ்சாவடி.