பொள்ளாச்சி ஆனைமலை பகுதிக்குட்பட்ட மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை கம்பாலப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பூவிலபருத்தி கிராமத்திலுள்ள மதுக்கடையை இட மாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று கம்பாலப்பட்டி பகுதியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பூவிலபருத்தி கிராம மக்கள் இது குறித்து மனு அளித்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.