-MMH
சேலம் மாவட்டம் காவேரி ஆற்றில் கட்டப்பட்ட அணை தான் மேட்டூர் அணை. இந்த அணையில் சேமிக்கப்படும் நீர் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயண்படுததப்பட்டு வருகிறது, ஆண்டுதோறும் ஜுண் மாதம் 10ஆம் தேதிக்கு மேல் தான் பாசனததிற்க்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த வருடம் மழை அதிகம் பெறப்பட்டதால் அணையின் நீர் 50 அடியை தாண்டிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மே மாதத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
வரும் செவ்வாய் கிழமை 24-05-2022 அன்று அணையில் இருந்து நீர் பாசனத்திற்கு திறந்து விடப்படும் என் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செய்யத் காதர் குறிச்சி.