இந்நியா மற்றும் வங்காளதேசம் இரு நாடுகளுககு இடையே ரெயில் சேவை கொரோனா காரணத்தால் நிருத்தி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா – குல்னா – கொல்கத்தா) & மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா – டாக்கா – கொல்கத்தா) ஆகிய ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
-செய்யத் காதர் குறிச்சி.