வேட்டைக்காரன்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 -வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி…!!!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 31 -ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைக்காரன்புதூரில் மே 21 தேதி சனிக்கிழமை இன்று காலை 9:30 மணியளவில் ஆனைமலை வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் NK.பகவதி , நகர காங்கிரஸ் தலைவர் RKசுதன்பிள்ளை, வட்டார காங்கிரஸ் தலைவர் V.ஜவகர் பாண்டியன், மற்றும் சீதாரமனன்,தேசிங்குராஜன்,அப்துல்வகாப் போன்றவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அலாவுதீன் ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp