சிறுவாணி குடிநீரும் சுவிஸ் பைப் இணைப்புத் திட்டமும் மக்களுக்கு என்ன பலனை தரும் பொறுத்திருந்து பார்ப்போம். கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சுவிஸ் நிறுவனத்தின் பணிகளின்தொடர்ச்சியாக தொண்டாமுத்தூர் தொகுதி உட்பட்ட 79 வது வார்டிலும் சிறுவாணி குடிநீரை சுவிஸ் மூலம் இணைக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டம் மக்களுக்கு பலன் மகிழ்ச்சியா அல்லது வருங்காலத்தில் கவலையை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்பதே பொது மக்களின் பேச்சாக இருக்கிறது!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-I.முஜீப் ரஹ்மான் செல்வபுரம் பகுதி நிருபர்.