10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17ஆம் தேதி வெளியீடு என்று தேர்வுத்துறை கூரி இருந்தது. இன்னிலையில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூரினார். மேலும், தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in http://www.dge1.tn.nic.in http://www.dge2.tn.nic.in http://www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் என்று கூரினார்.
-கல்வி களஞ்சியம்.