அ.தி.மு.க வின் தலைமைக்கான யுத்தம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இது குறித்து பேசும் போது: “ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே எனக்கு அண்ணன்கள் தான் ஆனால், தலைமை என்று வரும்போது, எடப்பாடியார் தலைமையாக இருக்க வேண்டும்,
அதற்காக யாரையும் புறக்கணிக்கும், அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. அதே சமயம் தமிழக மக்கள் எடப்பாடியின் ஆட்சிக்கு ஏங்குகிறார்கள்”, என தெரிவித்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.
One Response
இபிஎஸ் பக்கம்தான் நான் பொள்ளாச்சி ஜெயராமன்
இப்படி தலைப்பை போட்டு இருக்கலாமே …..