பொள்ளாச்சி வழியாகச் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் கூடுதலாக இரு பொதுபெட்டிகள் இணைப்பு…!!!

வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் திருச்செந்தூர் விரைவு  ரயிலில் :

ஜூன் எட்டாம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை கூடுதலாக இரு பொதுபெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல  திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் பாலக்காடு விரைவு ரயிலில்,  ஜூன் 7 தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரைகூடுதலாக இரு பொது பெட்டிகள்  இணைக்கப்பட்டுள்ளன. பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளையவரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp