மார்ச்சநாயகன்பாளையம் துணைமின் நிலையத்தின் சின்னப்பம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் போன்ற உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட
வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதூர், ஆலாங்கடவு,
வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்து புதுார், பெரியபோது, திவான்சாபுதூர், கணபதிபானளயம் மற்றும் கோவிந்தாபுரம் போன்ற பகுதிகளுக்கு ஜீன் 28ஆம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மத்தியம் 3 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது என மின்செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.