கோவை மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சமாக
சுற்றுலாத்தலங்கள் அதிகமாக இருந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறுவாணியில் மக்கள் உள்ளே நுழைவதற்கு கட்டண சீட்டு பெற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமத்தில் உள்ளாகியுள்ளனர்.
காரணம் நுழைவுச்சீட்டு கொடுக்க ஒரே ஒரு நபர் மட்டுமே பணியில் அமர்ந்து உள்ளார் இதனால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று குறைந்தபட்சம் ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து அனுமதி சீட்டு வாங்க உள்ளன.
ஆகையால் இது போன்ற சுற்றுலாத் தலங்களில் சீசன் நேரங்களில் தமிழக அரசு பணியாளர்களை அதிகமாக அமர்த்த பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளையா வரலாறு செய்திக்காக,
-பாஷா.