என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித் தனியாக பிரித்து தருவது தொடர்பான விழிப்புணர்வுகளைகோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஒடையகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
பேரூராட்சி தூய்மை இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதிமொழிகளும் எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் , பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மன்றஉறுப்பினர் வினோத்குமார் கருப்புச்சாமி மற்றும் நிர்வாகிகள் என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.