கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஓராண்டு காலமாக டி எஸ் பி யாக பணியாற்றி வந்த தமிழ் மணியை திடீரென மாற்றம் செய்து புதிய டி எஸ் பி யாக திருப்பூரில் பணியாற்றி வந்த தீபா சுஜிதா என்பவர் பொள்ளாச்சி டி எஸ் பி யாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டி எஸ் பி தமிழ்மணி காத்திருப்போர் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்