கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் கோதவாடி செல்லும் சாலை தற்போது மழை பெய்து வேப்பமரம் ஒன்று சாலையின் நடுவில் விழுந்து கிடக்கிறது.
இவ்வளியே செல்லும் பேருந்துகள்,இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்பட்டு காணப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்,அருண்குமார்.