தமிழக மாநில அளவில் கிராபி லிங்க் மல்யுத்த ஜூடோ போட்டியில் இரண்டு தங்கப் பதக்கத்தை வென்ற வீரர் போத்தனூரை சேர்ந்த ஆஷிக் அஹமத் என்ற இளைஞருக்கு அப்பகுதி மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.