கோவை மாநராட்சி வார்டு எண் 99க்கு உட்பட்ட, வார்டு அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு, மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.
99 வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா. இது போன்ற விழிப்புணர்வினால் மனமகிழ்ச்சி கொள்வதாக கூறுகின்றனர் தூய்மை பணியாளர்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.