கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில்
கனமழையால் இடிந்த வீடுகள் மற்றும் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு கணக்கெடுத்து சரி செய்து கொடுக்கும் பணி வால்பாறை மாமன்ற தலைவர் திருமதி எஸ். அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் தீவிரமடைந்துள்ளது.
சேதம் அடைந்த இடங்களை பார்வையிடும் போது வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு,
வட்டாட்சியர் விஜயகுமார், பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.