கோவை மாவட்டம் ஆனைமலை வால்பாறை உட்கோட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த கீர்த்திவாசன் ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
-M.சுரேஷ்குமார்.