கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக் கடை பகுதியில் நேற்று இரவு சாலையோரத்தில் கரடி ஒன்று நடமாடுவதை கண்ட நபர் அச்சம் அடைந்துள்ளார்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் வால்பாறை முழுவதும் பரவியது. இதனால் வால்பாறை மக்கள் பீதியில் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டுமென வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.