தமிழ்நாடு அரசு இரவு நேரங்களில் டீக்கடை, மருந்தகம், உணவகம், மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து உபயோகக் கடைகளும் 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி எந்த ஒரு துறையை சார்ந்தவர்களும் கடைகளை மூட உத்தரவிடக்கூடாது. என்று முன்னரே அறிவித்து
இருந்தது. மீண்டும் அதனை நடைமுறை கொண்டு வர உள்ளது.
நாள் முழுதும் இயங்கும் கடைகளின் முன் கடைக்குள் சிசிடிவி கேமரா கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் முன்னரே அறிவித்திருந்த சூழலில் அதனை கட்டாயமாக்கும் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா திருப்பூர்.