ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் நோய்தொற்று கேரள மாநிலம் வயநாடு பகுதியிலுள்ள இரண்டு பண்ணைகளில் 300க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் பரவலை தடுக்க பண்ணைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.
-M.சுரேஷ்குமார்.