நம் நாட்டில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்களுக்கு கண் மை மீதான ஈர்ப்பு இன்னும் குறைந்த பாடில்லை. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண் மை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடைகளில் வாங்கப்படும் கண் மை டப்பாக்களில் பெரும்பாலானவை ஈயத்தால் நிரப்பப்பட்டிருக்கும். இத்தகைய கண் மைகள் கண்களில் அரிப்பு ஏற்படுத்துவதோடு தொற்று நோய்களுக்கும் வழி வகை செய்து விடும் என்று கூறப்படுகிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளுக்கு கண் மை வைக்க விரும்பினால் கண்ணை தவிர்த்து மற்ற இடங்களில் வைக்கலாமே கண்ணை பாதுகாப்போம் கண்கலங்காமல் வாழ்வோம்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.