கோவை மாவட்டம் சிங்காநல்லூர் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த தினக்கூலி தொழிலாளி ஒருவரிடம் எல்லா ஆவணங்களும் இருந்தபோதும் இன்சூரன்ஸ் மட்டும் இல்லாததை அறிந்து.
சட்ட ஒழுங்கை காக்கும் விதமாக அவரது வறுமையை கணக்கில் கொண்டு அவருக்கு 1250 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் தனது பணத்தில் எடுத்துக்கொடுத்த E1 சிங்காநல்லூர் போக்குவரத்து SI முருகன், அவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-நிருபர்கள் குழு.