வருவாய்த்துறை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலர் குமரவேல் வரவேற்புரை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் ME(Str).,LLB., , ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் முன்னிலையில், இதில் மூலனூர் ஒன்றிய துணைத் தலைவர் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நகர கழக செயலாளர் பொறியாளர் S.முருகானந்தம் BE, கொளத்துப்பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேரூராட்சி துணைத் தலைவர் K.K. துரைசாமி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, தாரை தளபதி அண்ணன் கே. எஸ். தனசேகர்,
மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் K. செல்வராஜ் , வட்டாட்சியர் ஜெகஜோதி, வட்டாட்சியர் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் , மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் , மாவட்ட கழக, நகர கழக, ஒன்றிய கழக, கிளை கழக இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் சார்பு அணி கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
-துல்கர்னி உடுமலை.