தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், போல் பேட்டை, எட்டையபுரம் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் அதிக வெப்பத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதல். கோடை காலத்தில் பெய்த மழையால் பூமியின் நீர்மட்டம் உயர்வு. ஆடு மாடு கோழி மற்றும் கால்நடைகள் வளர்த்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது விவசாயிகள் மகிழ்ச்சி பள்ளி கல்லூரி மாணவர்கள் சற்று சிரமப்படுவார்கள்.
குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் தேவையான மழையாக கருதப்படுகிறது அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன்,தூத்துக்குடி.