கோவை மாநகராட்சி 78 வது வார்டு பகதியி் உள்ள சாலைகளில் நிறைய மரங்கள் மின் வயர்களின்மீது படர்ந்த இருப்பதால் மின்சாரபாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வந்ததை பொதுமக்கள் பகுதி பொருப்பாளர் கேபிள் மணி அவர்களிடமும் மாமன்ற
உறுப்பினர் சிவசக்தி அவர்களிடம் தகவல் தெரிவித்த அடிப்படையில் மின் வயர்களின்மீது படர்ந்த மரக்கிளைகளை அகற்ற இயந்திரங்களை வரவழைத்து உடனடியாக
சரிசெய்தமைக்காக மாமன்ற உறுப்பினரையும் கேபிள் மணி அவர்களையும்
பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி மத்தியபகுதி செயலாளர் இப்ராஹீம்
கலந்து கொண்டார்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.