கோவைமாவட்டம் கணபதி வேணுகோபால்சாமி
கோவிலின் சிறப்பம்சங்கள்:
1. கோவிலுக்கு வரும் பக்தர்களை காப்பதற்காக கோவிலின் முன் வாசலில் திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது.
2. நவகிரகங்கள் ஆன ஒன்பது ஆண்டாள்கள் அமைக்கப்பட்டுள்ளது. 3. வலதுபுறம் விநாயகரும் இடதுபுறம் முருகரும் அழகாக காட்சி அளிக்கிறார்கள். 4.ஜெய் ஹனுமான் மற்றும் மீதமுள்ள அனைத்து தேவர்களும் அல்லது சாமிகளும் அனைவரையும் காத்துக்கொண்டிருக்கிறார்.
5.அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் அனைவரும் இங்கு வருகையில் அவர்களின் பாதி துன்பங்கள் தீர்கின்றன என்கின்றனர்.
6. 40மற்றும்50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்.
7. தீராத பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்னங்கீற்று மற்றும் வாழை மரத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு அழகாய் அலங்கரிக்கும் கணபதியில் அமைந்துள்ள அருள்மிகு வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஐயர்களின் பூஜையில் மற்றும் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஏ.பழனி.