தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள செக்காரக்குடி வ.உ.சி திடலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் பேசியது :
ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது காரணம் ஒரு சிலர் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் தொடர்பு வைத்துக் கொண்டு துரோகம் செய்து வருகிறார்கள் அவர்களை கட்சியில் இருந்து நிக்க மாவட்ட செயலாளர் அவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்.
கடம்பூர் ராஜி அவர்கள் பேசியது:
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்ட அதிமுகக்கு மட்டுமே உரிமை உண்டு. தமிழ் நாடு என்று பெயர் வரக் காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான். விரைவில் 2024 சட்டமன்ற தேர்தல் வரும். பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் அதிகரிப்பு மற்றும் அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை விடியல் ஆட்சி நிறுத்தியுள்ளது. மகளிர் உரிமை தொகையும் மாதம் 1000 இன்னும் தரவில்லை ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகிறது. மிண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணி துவங்கும்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சாவல் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முடியுமா?
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.