காங்கிரஸ் கட்சித் தலைவராக
ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது பாரதிய ஜனதா கட்சிக்கும் நல்லது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 450 இடங்களுக்கு மேல் ஜெயிக்கும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலை இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.