ஆனைமலை வட்டம் பெத்தநாக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதியில் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் உள்ளதா என கண்டறிய பொதுமக்களுக்கு இரவு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரமணமுதலிபுதூர்ஊராட்சி மன்ற தலைவர் தனபாக்கியம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லதுரை சுகாதார ஆய்வாளர் தாரணி,
அருணாச்சலம் மற்றும் மக்களைத்தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர் ஜெயபிரதீப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.