கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து நேற்று இரவு வால்பாறை செல்லும் கடைசி பேருந்து கிளம்புவதற்கு தயாரானது. இந்நிலையில் நடத்துனர் 9.45 pm பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிய நிலையில் ஓட்டுநர் பேருந்தை எடுக்காமல் காலதாமதம் செய்ததால் பயணிகள் கோபம் கொண்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் 10.30 pm வரை பேருந்து எடுக்காததற்கு முழு காரணம் பிராஞ்ச் மேனேஜர் தனது சுயலாபத்துக்காக அரை மணி நேரம் அரசுப் பேருந்தை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.