திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநலம் பாதித்த வார்டில் சேர்க்க உதவிய காவலருக்கு மக்கள் பாராட்டுகின்றனர். திருப்பூர் வாவிபாளையம் அருகே நந்தினி என்ற பெண் வயது 26 மனநலம் பாதிக்கப்பட்டு நின்று கொண்டிருந்த அந்த ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த திருமுருகன் பூண்டி காவல்
நிலையத்தில் பணி புரியும் தங்கப்பாண்டியன் என்ற காவலர் விசாரணை மேற்கொண்டு.
சி எஸ் ஆர் 304/22இன்படி பாதித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பத்மாவதி என்ற நர்ஸ் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்.
இதே போல் Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ சென்ற வாரம் யாரும் இல்லாத அனாதை பிணத்தை எடுத்து நல்லடக்கம் செய்து இருக்கிறார். இது போன்ற செயல்களால் காவல்துறையினருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தங்கப்பாண்டியன் என்ற காவலர் விளங்குகிறார். இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாஷா திருப்பூர்.