கேரளா மாநிலம் மூணார்,மறையூர் மற்றும் சுற்று வட்டப் பகுதிகளில் நேற்று விநாயகர் ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலத்தை ஆடல், பாடல் மற்றும் கேரளாவின் சிறப்பான செண்டை மேளத்துடன் மூணார் நகற்பகுதி வழியாக ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன. நகரப்பகுதியில் கூட நெரிசல் ஏற்பட்ட போதும் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.