கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி!!

கோவை சின்னதடாகத்தில் முருகேசன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
முருகேசனின் மகன் மோகன்ராஜ் (வயது 19). இவர் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர்களுடைய வீட்டில் நேற்று விளக்குகள் எரியவில்லை. இதனை சரி செய்ய மோகன்ராஜ் முயன்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் மின்சாரம் தாக்கி உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த நாள் மயக்கம் அடைந்த மோகன்ராஜ் அவர் குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு சயெ்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts