மாநில நல்லாசிரியர் விருதுக்கு ஆனைமலை ஆசிரியர் தேர்வு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருவரில் ஒருவர் ஆனைமலை வீ.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெயக்குமார் இவர் கடந்த 14 ஆண்டுகளாக கணினி அறிவியல் பாடத்தில் தொடர்ந்து 100% தேர்ச்சி தந்து வருகிறார்.

மேலும் கவிதை புத்தகங்களும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

2 Responses

  1. அருமை நண்பர் நல்லாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிற விருதுக்கு தேர்வு பெற்றுள்ள தங்களை மனதார பாராட்டுகிறேன் டாக்டர் கராத்தே எஸ். பஞ்சலிங்கம் அகில இந்திய கராத்தே விளையாட்டுத்துறை தேசிய செயலாளர்

  2. வாழ்த்துக்கள்…மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் வளம்பெற வருங்காலங்களில் உங்களைப்போன்ற சிறந்த ஆசிரியர்களை உருவாக்குங்கள்

    உங்களின் சிறப்பான பணி தொடரட்டும்

Leave a Reply to டாக்டர் கராத்தே எஸ் பஞ்சலிங்கம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts