ஆசாத் நகர் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர்!!!
கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட ஆசாத் நகர் பள்ளி வீதி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டுவதாக பொது மக்கள் புகார் தந்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர் MC நேரில் சென்று ஆய்வு செய்து தரமான அரிசி வழுங்க ஏற்பாடுகளை செய்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
– ஹனீப் கோவை.