கேரள மாநிலம் கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தொடுபுழையிலிருந்து அடிமாலியை நோக்கி வந்து கொண்டிருந்த கார் இரவு 10 மணி அளவில் 14ஆம் மையில் என்ற பகுதியில் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் உடனே விரைந்து வந்து அவர்களை இரோடு இரவாக மீட்டெடுத்தனர்.இதில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடம் காயமடைந்த அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
50 அடி பள்ளத்தில் கார் உருண்டதால் கார் மிகவும் சீதளம் அடைந்துள்ளதால் காயம் பட்டவர்களை மீட்க அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு மீட்டு உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.