கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் 2022, 2023 ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டு கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.