மத்திய அரசின் பல்வேறு அமைச்சகம் துறை மற்றும் பொது நிறுவனங்களில் குரூப் ‘B’ மற்றும் குரூப் ‘C’ காலிப் பணியிடத்திற்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஓதுக்கீடு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 08.10.2022-க்குள் விண்ணப்பித்திடுமாறும், அடுத்த தேர்வு டிசம்பர் மாதம் மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தேர்வு அட்டவணை அந்த வெப்சைட்டில் வெளியீடு செய்யப்பட்ள்ளது. கல்வி தகுதி +2 மற்றும் டிகிரி, வயது வரம்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரை உள்ளது. பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊனமுற்றோர் வயது வரம்பு சலுகை உண்டு.
எப்படி ஆன்லைன் பதிவு செய்து :
◾ ஒன் டைம் பதிவு நீங்கள் நிரப்ப வேண்டும்.
◾ புகைப்படங்கள்.
◾ கையெழுத்து உறிதி மொழி படிவம்.
சாதி சான்றிதழ் மற்றும் கல்வி துறை சார்ந்த சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.