கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட சலாமத் நகர் 2வது வீதியில் மழைநீர் குளம் போன்று இருந்தது. பொதுமக்களின் சிரமத்தை அறிந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் #இஅஹமதுகபீர்_MC அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து
பொமக்கள் ஒத்துழைப்புடன் மழை நீர் அகற்றும் பணி சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.