இன்று தினம் நவம்பர் 11.
தேசிய கல்வி தினம்
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் நீண்ட கால தேசியத் தலைவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம். தமிழகத்தின் ஒவ்வொரு மஹல்லாவிலும் ஜமாஅத் சார்பாக மரியாதைக்குரிய மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இந்தியச் சமூகத்திற்கு ;
குறிப்பாக இந்திய கல்வித் துறைக்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்து கருத்தரங்கங்கள் & போட்டிகள் மூலம் வளரும் தலைமுறைக்கு கற்பித்து நினைவூட்டினால் சமூகத்திற்கு மிகப்பெரும் நன்மைகள் ஏற்படும்.
அத்தோடு பள்ளி கல்லூரி மற்றும் மதரஸா மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,வினாடி வினா போட்டி போன்றவற்றை நடத்தி அதில் பங்கு கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மௌலானா அவர்கள் எழுதிய புத்தகங்களையே பரிசாக வழங்கலாம்.
இவற்றின் மூலம் தொலை நோக்குப் பார்வையோடு IIT, IISc போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் கல்வித் தரத்தை உலகறியச் செய்த, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், மௌலானா அபுல்கலாம் ஆசாத்…….
-MMH.